Budget 2025: பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.