டிரம்பின் அதிரடி உத்தரவு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. மோடி ரியாக்ஷன் என்ன?
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.