SRH vs LSG: மீண்டும் சொதப்பிய ரிஷப் பந்த்.. அப்செட்டான லக்னோ ஓனர்
பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சொதப்பியதால், அப்செட் மோடில் லக்னோ ஓனர் பால்கனியிலிருந்து வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.