ஐபிஎல் 2025

RCB-க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு

ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.

RCB-க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு
ஆர்சிபி அணி மற்றும் ராஜஸ்தான் அணி மோதுகின்றன
ஆர்சிபி அணி பேட்டிங்

ஐபிஎல் 2025 சீசனில் 42வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கான டாஸ் போடப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்கிறது. ராஜஸ்தான் ராயல் அணியில் மஹீஷ் தீக்ஷனாவிற்கு பதில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது. ஆர்சிபி அணியில் பிலில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிக்கல், தேவ்தத் படிக்கல்,ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ரொமாரியோ ஷெப்பர்டு, புவி, ஷேசில்வுட், யாஷ் தயால் ஆகியோர் விளையாடுகின்றனர்.