K U M U D A M   N E W S

RR

என்ன லிஸ்ட் பெருசா போகுது... சூடுபிடிக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் !

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் இருவரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிவரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், இதுவரை அழைப்பு விடுத்துள்ள முக்கிய நபர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பெருசா போய்க்கொண்டிருக்கிறது. இருவரது திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அழைப்பு விடுக்கும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

"இத பண்ணிருந்தா காப்பாற்றி இருக்கலாம்.." - தேவாவின் இறுதி நிமிடங்கள்.... மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்..!

தேனிசைத் தென்றல் தேவாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அவரது இறுதி நிமிடங்கள் குறித்து மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

அனிருத் - காவ்யா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்... பிரபலங்களுக்குப் பறக்கும் திருமண அழைப்பிதழ்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கலாநிதி மாறன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்...சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியை ஏந்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கையகப்படுத்தப்பட்ட போதைப்பொருள்...கழற்றிவிட்ட தவெக!

நாகை மாவட்ட தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

'இன்னைக்கும் என்றென்றைக்கும் ஒரு தலைவன் தான்!' JAILER 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடியை தாண்டி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினியின் கூலி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது .

வெளியில போறீங்களா? மறக்காமல் குடை எடுத்துக்கோங்க... மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நகை வாங்க ரெடியாகிடுங்க மக்களே...இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SIR சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் திருத்தப் பணி! தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் மீண்டும் SIR திருத்தம் !

SIR தொடர்பான சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

தமிழ்நாட்டில் பருவமழை தொடக்கம்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கான வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.