சிஎஸ்கேவை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்!.அசந்து போன தோனி!. i MS Dhoni Indian cricketer I IPL2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
“ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ரவி சாஸ்திரி பேசினார்
போட்டியை காண வந்த ரசிகர்கள் டோனியின் நம்பரான 7-ஐ கொண்ட ஜெர்சியை ஆர்வத்துடன் அணிந்து வந்துள்ளனர்
இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்று தொடரின் முன்னணி டீம்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பு
தோனியைக் காண சேப்பாக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்
எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான அனிருத், சேப்பாக்கம் மைதானத்தில் 20 நிமிட நிகழ்ச்சி நடத்துகிறார்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை காவல் துறையின் சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு‘‘ என்ற நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது.
ஐபிஎல் உருவானது எப்படி என வீடியோவை காணலாம்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18வது சீசன் TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 18வது ஐபிஎல் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் மைதானம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சாம்பியன்ஸிப் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி; இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை.
பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பு
ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு அவர்களது மனைவியை அழைத்து வருவது குறித்து பிசிசிஐ புதிய கண்டிஷன் போட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.....
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.