டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 12 சதம், 18 அரைசதம் அடித்துள்ள ரோஹித் ஷர்மா, ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 212 ரன்களை விளாசியுள்ளார்.
ரோஷித் சர்மா அறிவிப்பு
இந்த நிலையில் ரோஷித் சர்மா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது நாட்டை வெள்ளை உடையில் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. பல ஆண்டுகளாக நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. ஒருநாள் போட்டிகளில் நான் தொடர்ந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.