ஐபிஎல் 2026-ல் உலக சாதனை படைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 776 ரன்கள் குவித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 776 ரன்கள் குவித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.
ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.
கமலா ஹாரிஸ் கெத்தாக நடந்து வருவது, பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களை பார்த்து கையசைப்பது, கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.