K U M U D A M   N E W S

சினிமா

குரங்கால் வந்த குடைச்சல்... விக்ரம் வீட்டிற்கு பறந்த நோட்டீஸ்!

நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் நெருக்கமாக பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“நாடகம் பண்ணாதீங்க… பணம் சம்பாதிங்க!” – சர்ச்சைக்கு நடுவே திரிஷாவின் மறைமுக பதிவு!

நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

'எல்கேஜி' திரைப்படம் போல்.. ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருகிறாரா?

அரசியல் ஆசை தனது துளியும் இல்லை என்று நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

விஜய் அரசுக்கு கவிப்பேரரசு வைத்த கோரிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் 500 கோடி: வசூலில் அடித்து நொறுக்கும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே உலகளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து நிலையில் இந்தியாவிலும் 500 கோடி வசூலை தாண்டி சாதனை.

உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம்.. அரசியலில் என்ட்ரி கொடுக்க தனுஷ் ஆயத்தம்?

சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக தனுஷின் நற்பணி மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நூலிழையில் உயிர் தப்பிய எ.ஆர்.ரஹ்மான் மகன்: காலையிலேயே நடந்த கார் விபத்து.

ஆஸ்கார் நாயகன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான எ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னை கத்திப்பாரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு இந்த நிலைமையா? 'சுப்ரமணியபுரம்' பட நடிகரின் தற்போதைய நிலை!

'சுப்ரமணியபுரம்' படத்தில் நடித்த மாரிமுத்து, வாய்ப்புகள் இல்லாததால் ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தைக் கவனித்து வருகிறார்.

மீண்டும் இணையும் ஜோடி? விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு கடந்து வந்த பாதை..!

முதலமைச்சர் விஜய் - சங்கீதா திருமண வாழ்க்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த விவாகரத்து விவகாரம், தற்போது எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. விவாகரத்து கோரி சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவகாரத்து மனு வாபஸ்: மீண்டும் ஒன்றிணையும் விஜய் - சங்கீதா இணையர்?

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சங்கீதா விவகாரத்து நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளார்.