இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை: அரங்கம் அதிர சிரிப்பலை!
இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்த குட்டி கதையால் அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது.
இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்த குட்டி கதையால் அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது.
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் கேரள வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிப் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் ட்ரெண்டிங் பாடலான ‘மோனிகா’வின் வீடியோ தற்போது வெளியாகி, இணையம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது.
ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியானது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர்.
'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை காஜல் அகர்வால், தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
'குமார சம்பவம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்தின் 2வது நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
'பிளாக்மெயில்' திரைப்படம் ஒரு த்ரில்லராக உங்களை இருக்கையில் கட்டிப்போடும்" என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் குறித்து அரசியல் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான புகாரில் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!
'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நிதி மோசடி வழக்கில், அதன் தயாரிப்பாளரான நடிகர் சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்ல கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது.
மிராய் படம் சர்வதேச தரத்தில் அதிவேக சண்டைக் காட்சிகளால் உருவாகியுள்ளதால், இந்திய சினிமா தரம் உயரும் என்று நடிகர் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பில் சுதந்திரம் இல்லை என்று இயக்குநர் வெற்றிமாறன் தனது க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
GEMBRIO PICTURES தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாம்" திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.