'மீசை' சவாலால் சூடுபிடிக்கும் உள்ளாட்சி அரசியல்... கோவையில் TVK vs DMK!
ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.
ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.
தமிழகத்தில் இன்று கோவை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.
கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவனை, அவனது சக நண்பர்கள் இருவர் அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.