K U M U D A M   N E W S

முதலமைச்சர்

தவெகவின் 2-வது கட்ட கல்வி விருது விழா... டாப்பர்களுக்கு முதலமைச்சர் விருது!

தவெக சார்பில் இரண்டாம் கட்டக் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ள நிலையில், சாதனை மாணவர்களுக்கான விழா ஏற்பாடுகள் குறித்த முக்கியத் தகவல்கள்

திருப்பரங்குன்றத்தில் போராட்டம் ஒருபுறம்...கூட்டணிக் கட்சிகளின் பாராட்டு மறுபுறம்! நடந்தது என்ன?

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசு எடுத்த முடிவு அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களுடன் CM விஜய்யின் ஆலோசனை கூட்டம்! பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து எழுந்து வரும் பரபரப்புகளுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் நடத்தியுள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டம் புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

“இந்திரா காந்தியைப் பார்த்தாலே பயமாக இருக்கும்”- நூல் வெளியீட்டில் மனம் திறந்த சோனியா காந்தி!

டெல்லியில் நடைபெற்ற விழாவில் தனது வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட சோனியா காந்தி, இந்திரா மற்றும் ராஜீவ் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

"ஹலோ Mr.Ex CM.. திமுக இனி ஆட்சிக்கு வரவே வராது"- ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ பதிலடி!

தேர்தல் வந்தால் விஜய் கூடுதலாக 30 இடங்களில் வெல்வார் என்றும், இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

'மதுரை காவல் நிலைய மரணம்! PUNCH DIALOG பேசி ஆட்சி நடத்தும் DUMMY CM!' - உதய் விளாசல் !

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகங்களை எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு விவகாரம்: ACTION எல்லாம் சினிமாவில் மட்டும்தானா முதல்வரே? இபிஎஸ் விமர்சனம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கொளத்தூரில் குழந்தைகள் தின விழா... மாணவர்களுக்கு கேக் வழங்கி கொண்டாடிய முதல்வர் விஜய்!

குழந்தைகள் தினத்தையொட்டி கொளத்தூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி முதலமைச்சர் விஜய் கொண்டாடினார்.

சொந்த வீடு இல்லையா மக்களே? இனி கவலை வேண்டாம்…விஜய் அரசு போட்ட அதிரடி உத்தரவு!

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பாதிப்பு: நீண்ட கோரிக்கைகளுக்குப்பின் CM விஜய் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.