பஹல்காம் தாக்குதல்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
குரான் வரிகளை சொல் என கேட்டு அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற போது, அசாமை சேர்ந்த பேராசிரியர் மட்டும் தீவிரவாதிகளை ஏமாற்றிவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.
பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (ஏப்.22) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது
பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம்.
அமித்ஷா தனது பதவியை விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.