தவெக – அதிமுக கூட்டணி? களமிறங்கிய PK..! EPSக்கு பறந்த Phone Call?
தவெக தலைவர் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர், அதிமுக – தவெக கூட்டணிக்கு பாலமாக செயல்பட உள்ளதாகவும், விரைவில் அதிமுக – தவெக கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி உருவாகிறதா? இதில் பிரசாந்த் கிஷோரின் பங்கு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.