ரெட்ரோ: சூர்யா கட் அவுட் பேனருக்கு பீர் அபிஷேகம்..வீடியோ வைரல்
புதுக்கோட்டையில் நடிகர் சூர்யாவின் கட் அவுட் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டாடியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
புதுக்கோட்டையில் நடிகர் சூர்யாவின் கட் அவுட் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டாடியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
கருடன்,விசாரணை,கொட்டுக்காளி போன்ற படங்களில் நடிப்பில் மிரட்டிய நடிகர் சூரியின் மாமன் பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சின்னத்திரை துணை நடிகை ஹார்பிக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியானது. ரெட்ரோ திரைப்படத்தினை ரசிகர்கள், தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.
ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.
நடிகை ஸ்ரீலீலா தனது 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையில் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்
நடிகரும், அரசியல் கட்சித்தலைவருமான சீமான் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மயுத்தம் என்ற படத்தின் தலைப்பில் நடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
'டூரிஸ்ட் ஃபேமிலி ' திரைப்படத்தை பார்க்கும்போது 'தெனாலி', 'மொழி' போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா இழப்பீடு கேட்பது தார்மீகமாகவும், தர்மத்தின் படியும் சரியான ஒன்று என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்
’ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் போது மாதேஸ்வரன் கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மற்றொரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
தலைவா, தெய்வமே, தெய்வமே என குரல் எழுப்பிய ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு கடந்து சென்ற நடிகர் ரஜினிகாந்த்
விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் – 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடிவேலு-சுந்தர்.சி கூட்டணியில் வெளிவந்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? இல்லையா? என்பதை காண்போம்.