K U M U D A M   N E W S

Raayan Movie OTT Release Date : தியேட்டரில் கலக்கிய ‘ராயன்’ - ஓடிடிக்கு எப்போ வருது தெரியுமா?

Raayan Movie OTT Release Date in Tamil : தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ திரைப்படம் வருகிற 23ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kalki OTT Release: பிரபாஸின் இண்டஸ்ட்ரியல் ஹிட் மூவி... கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா!

பிரபாஸ் நடிப்பில் ஜூன் 27ம் தேதி வெளியான கல்கி திரைப்படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூலித்த கல்கி, தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

‘வெண்கல மங்கை’ மனு பார்க்கர் உடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி..

PM Modi Wishes Manu Bhaker in Olympics 2024 : மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

This Week OTT Release: இந்த வாரம் ஜூலை 26ல் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் அப்டேட்!

This Week OTT Release Movie List : இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் முழுமையான பட்டியலை தற்போது பார்க்கலாம்.

'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

'3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்ட இலக்கு'... ரஷ்யாவில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!

''கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன''

'மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்'... ரஷ்யாவில் பிரதமர் மோடியை புகழ்ந்த புதின்!

''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது''

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி... புதினுடன் சந்திப்பு... என்னென்ன விஷயங்கள் பேசப்படுகிறது?

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்த ராகுல் காந்தி... அதிர்ந்த பாஜக எம்.பி.க்கள்... இன்று பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!

நேற்று ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் 8க்கும் மேற்பட்ட முறை குறுக்கீடு செய்தனர். ராகுலின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி...நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சின்போது, ''நாடு முழுவதும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தை சேர்ந்தவர்களே வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பதவியில் இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

'அம்மாவின் பெயரில் மரம் நடுங்கள்'.... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

''தேர்தலுக்கு பிறகு மீண்டும் 'மன் கி பாத்' வாயிலாக பேசுவேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறி இருந்தேன். அதன்படி இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்''

டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!

''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''

This Week OTT Release: இங்க நான் தான் கிங்கு முதல் Civil War வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்!

இந்த வாரம் என்னென்ன படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.