வீர தீர சூரன் 2
சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வீர தீர சூரன் -2 திரைப்படம் வெளியானது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரமின் இத்திரைப்படம் வெகுவாக கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். ஒரே இரவில் நடக்கும் படமாக இந்த வீர தீர சூரன் 2 உருவாக்கப்பட்டது.
ஓடிடியில் வெளியானது
வீர தீர சூரன் 2 திரைப்படம் ஒரு வார முடிவில் ரூ.52 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரமின் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்ததால் வீர தீர சூரன் -2வை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில், வீர தீர சூரன் – 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று (ஏப்.24) வெளியாகியுள்ளது.இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.