தண்ணீரில் மிதந்த 5 மாத குழந்தையின் உடல்.. முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்ன தாய்
தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் மிதந்த சம்பவத்தில் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் மிதந்த சம்பவத்தில் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதே நேரத்தில், கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரை, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதி மகனை தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.
எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்று மத்திய அரசின் இணை கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளதாக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்
சாய் அபயங்கர் தனி இசை பாடல்களை பாடி மாஸ் காட்டினார்.
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்
தமிழகத்தில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
"மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தொகுதி வரையறு காரணமாக தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தால் எதிர்த்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராடும் என்று தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார்.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கே.டி.ஆர் பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் திமுக எம்பி கனிமொழி பேட்டி
நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் பெரிதும் உதவுகின்றன . டி.கே.சிவக்குமார்
நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் -ஜெகன்மோகன்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவேன் - ரேவந்த் ரெட்டி
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்ள விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை - பினராயி விஜயன்
நியாயமில்லாத தொகுதி மறுசீரமைப்பால் நாம் அரசியல் அதிகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் - முதலமைச்சர்