ஊதிய குறைப்பு - திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் | Kumudam News
ஊதிய குறைப்பு - திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் | Kumudam News
ஊதிய குறைப்பு - திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் | Kumudam News
"அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களே இல்லாத அவல நிலை" - ஓ. பன்னீர்செல்வம் | Kumudam News
முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் - ஓபிஎஸ் சந்திப்பு.. ஓபிஎஸ் விளக்கம் | MK Stalin OPS Meet | Kumudam News
பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
"தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" - வானதி உறுதி | Kumudam News
நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
"சுந்தரா டிராவல்ஸ் பட பாணியில் இபிஎஸ் பிரசாரம்" -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் |Kumudam News
“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
மீண்டும் முதலமைச்சருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு | CMMKStalin | OPS | Election2026 | KumudamNews
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!
வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
OPS vs Nainar vs Annamalai | ஓபிஎஸ் வருத்தம்.. நயினார் நாகேந்திரன் ஆறுதல்
"பாஜக கூட்டணியில் தான் ஓபிஎஸ் இருக்கிறார்" -நயினார் நாகேந்திரன் திட்டவட்டம் | OPS | BJP | ADMK | EPS
"அதிமுகவின் 6 முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்" | OPS | Kumudam News
கைவிட்ட டெல்லி! அரசியல் எதிர்காலம் காலி? முழு சாமியாராக மாறிய ஓபிஎஸ்? | Kumudam News
பிஜேபிக்கு எதிரான அதிமுக குரல்..! வேலூரில் கிளம்பிய முதல் கலகம்..!
“எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்..” உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்..!