K U M U D A M   N E W S

தனி கட்சிக்கு கை விரித்த OPS வாரிசுகள்.. ஆட்சியில் பங்கு.. டெல்லிதான் கிங்கு! | TN Politics | TNGovt

தனி கட்சிக்கு கை விரித்த OPS வாரிசுகள்.. ஆட்சியில் பங்கு.. டெல்லிதான் கிங்கு! | TN Politics | TNGovt

ஆதவ் சொன்ன அமைச்சர்கள் லிஸ்ட்..! ஓபிஎஸ் எடுக்கும் அதிரடி முடிவு? | Kumudam News

ஆதவ் சொன்ன அமைச்சர்கள் லிஸ்ட்..! ஓபிஎஸ் எடுக்கும் அதிரடி முடிவு? | Kumudam News

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனித்தனியாக அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.

ஓ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் 20 நிமிடம் ஆலோசனை!

ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

OPS எடுக்கப்போகும் அதிரடி முடிவு.. அடுத்த தர்மயுத்தம்? | OPS | ADMK | EPS | Election2026 | EPS

OPS எடுக்கப்போகும் அதிரடி முடிவு.. அடுத்த தர்மயுத்தம்? | OPS | ADMK | EPS | Election2026 | EPS

திமுக ஆட்சியில் தான் அதிக நெல் கொள்முதல் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் | DMK | Farmers | ADMK

திமுக ஆட்சியில் தான் அதிக நெல் கொள்முதல் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் | DMK | Farmers | ADMK

TVK Vijay | 'ஆட்சி நிர்வாகம் என்பது சூட்டிங் கிடையாது" - M.R.K பன்னீர்செல்வம் தாக்கு | Kumudam News

TVK Vijay | 'ஆட்சி நிர்வாகம் என்பது சூட்டிங் கிடையாது" - M.R.K பன்னீர்செல்வம் தாக்கு | Kumudam News

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.. காரணம் என்ன?

அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

Sengottaiyan | "செங்கோட்டையன் இனி மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்க்க முடியாது"

Sengottaiyan | "செங்கோட்டையன் இனி மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்க்க முடியாது"

இன்றைக்கு இதுதான்.. "செங்கோட்டையன் நீக்கம்.. பின்னணி என்ன?" | ADMK | EPS | OPS | Sasikala

இன்றைக்கு இதுதான்.. "செங்கோட்டையன் நீக்கம்.. பின்னணி என்ன?" | ADMK | EPS | OPS | Sasikala

"ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் திமுகவின் B டீம்" - இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டு | EPS | OPS | TTV

"ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் திமுகவின் B டீம்" - இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டு | EPS | OPS | TTV

"செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க தயக்கம் இல்லை-" எடப்பாடி பழனிசாமி பதில்!

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்"- ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் பேட்டி!

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

அதிமுக அரசியலில் பரபரப்பு: ஓபிஎஸ்-ஸுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.

திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழலில், மீண்டும் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"நெல் கொள்முதல் விவகாரம்.. உடனுக்குடன் நடவடிக்கை" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

"நெல் கொள்முதல் விவகாரம்.. உடனுக்குடன் நடவடிக்கை" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News

🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News

'நான் யாரையும் சந்திக்கவில்லை.. வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன் – ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்ற டிடிவி தினகரன் கருத்துக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி கொளுத்திப்போட்ட தீ..! தென்மாவட்ட தேவேந்திரர்கள் அதிருப்தி..! | EPS | OPS | ADMK | DMK | TVK

எடப்பாடி கொளுத்திப்போட்ட தீ..! தென்மாவட்ட தேவேந்திரர்கள் அதிருப்தி..! | EPS | OPS | ADMK | DMK | TVK

சசிகலா அணிக்கு அதிர்ச்சி: தீவிர ஆதரவாளர் வெண்மதி திடீர் விலகல்.. காரணம் என்ன?

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'- ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

"சசிகலா மற்றும் டிடிவி தினகரனை உரிய நேரத்தில் சந்திப்பேன்" என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

'சினிமாவில் பியூஸ் போன பிறகு..': விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!

சினிமா கம்பெனி ஆரம்பித்து இளைஞர் சமுதாயத்தைச் சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.

டிடிவி உடன் பேச வாய்ப்புள்ளது - நயினார் | TTV | Nainar Nagendran | OPS | Kumudam News

டிடிவி உடன் பேச வாய்ப்புள்ளது - நயினார் | TTV | Nainar Nagendran | OPS | Kumudam News

இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில் | OPS | EPS | ADMK | Kumudam News

இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில் | OPS | EPS | ADMK | Kumudam News