நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை.. திமுகவை தாக்கிய அண்ணாமலை?
தமிழகத்தில் நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்கின்ற நிலையில், நம் குழந்தைகளுக்காவது நல்ல படிப்பறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் பாஜக தேசிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.