முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள்.. மா.சுப்பிரமணியன் பெருமிதம்
நீரழிவு மருந்துகள் முதல்வர் மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.