செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டும், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என பழங்குடியினர் வழிபடும் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர் திமுகவினர்.
கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய ’அமேசான் ப்ரைம் டே’ விற்பனை நாளையுடன் முடியவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு என்ன மாதிரி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்பகுதியில் காணலாம்.
பிக்பாஸ் சீசன் 19-ல் AI ரோபோ ஒன்று போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மேலும் 23 நகரங்களில் தனது 5G சேவையை Vodafone ( Vi )நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்தூர், கொல்கத்தா, புனே, மதுரை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் விரைவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக வோடவோன் நிறுவினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக வெளியிடப்பட்ட iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதில் கவனம் ஈர்த்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்காக