மொபைலை அதிகமாக பயன்படுத்துவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
நீண்ட நேரம் திரையை பார்ப்பதால் கண் வலி மற்றும் பார்வை குறைவு ஏற்படும்.
இரவு நேர மொபைல் பயன்பாடு தூக்கத்தின் தரத்தை குறைக்கிறது.
அதிக ஸ்கிரீன் டைம் மன அழுத்தம் மற்றும் கவலை அதிகரிக்கலாம்.
மொபைலை தொடர்ந்து பயன்படுத்துவது கழுத்து மற்றும் முதுகு வலிக்கு காரணமாகும்.
சோஷியல் மீடியா அதிகம் பயன்படுத்துவது கவனத்தை சிதறடிக்கிறது.
மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்
Next Story
Read Next Story