Harini Amarasuriya : இலங்கை பிரதமராக கல்வியாளர் ஹரினி அமரசூரிய நியமனம்.. யார் இவர்?
Sri Lanka New Prime Minister Harini Amarasuriya : இலங்கை பிரதமராக பதவியேற்கும் 3வது பெண் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆவார். இதற்கு முன்பு சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய பெண்கள் இலங்கை பிரதமராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.