K U M U D A M   N E W S

முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“எனது மரணம் உலகிற்கே கேட்டும்...” -இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட நினைத்த பெண் மருத்துவர்...ரூ.10 கோடி சொத்தை ஏமாற்றிய மோசடி கும்பல்

பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.