16 வயதுக்குட்டபட்ட சிறார்கள் யூடியூப் கணக்கு வைத்திருக்க தடை!
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் TikTok, Instagram, Facebook, X, Snapchat போன்ற சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று கணக்கு தொடங்கி பயன்படுத்த ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பட்டியலில் யூடியூப் தளமும் இணைந்துள்ளது.