நடிகைகளுடன் புகைப்படம்.. பெண்களை குறி வைத்து ரூ.27 லட்சம் மோசடி செய்த பல் டாக்டர் கைது
பிரபல நடிகைகளுக்கு அழகு சிகிச்சை அளித்தது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பார்த்துவிட்டு, கிளினிக் வந்த பெண்ணிடம் நயவஞ்சகமாக பேசி ரூ. 27 லட்சம் மோசடி செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.