திரும்பவும் முதல்ல இருந்தா..! சீனாவில் புதிய கொரோனா அது என்ன வெளவால் வைரஸ்?
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே புரட்டிப் போட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீள முடியாமல் திணறி வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.