K U M U D A M   N E W S

டெல்லியில் பரபரப்பு ! CJP தலைவர் கைதைத் தொடர்ந்து நேஹா போராவை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாகவும், AISA தலைவர் நேஹா போரா தடுத்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதன் தொடர்பான விடியோக்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

அதிகாரத்துக்கு எதிராகத் துணிச்சல் குரல்...மாணவர் அரசியலில் நேஹா போராவின் பயணம்!

உத்தரகாண்ட் கிராமப்புறப் பின்னணியில் இருந்து ஜேஎன்யூ மாணவர் அரசியல் களத்துக்கு வந்த நேஹா போரா, கல்வி உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இளம் தலைவராக உருவெடுத்துள்ளார்.

“அரசியலுக்கு குட்பை”...தைலாபுரத்தில் ராமதாஸ் போட்ட புதிய கண்டிஷன்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

விஜய்யின் பெயர் கல்வெட்டில்... விஷால் சொன்ன நெகிழ்ச்சி தகவல்!

‘மகுடம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷால், விஜய் மற்றும் உதயநிதியுடனான நட்பு, அரசியல் சர்ச்சைகள், நடிகர் சங்கக் கட்டடம் மற்றும் சாய் தன்ஷிகாவுடனான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தம்! 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து!

வருவாய்ப் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க முன்வரக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவதூறு பரப்பும் யூடியூபர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும்- நடிகர் வடிவேலு

"அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகர் வடிவேலு வலியுறுத்தியுள்ளார்.

‘டீ’ பிரியர்கள் கவனத்திற்கு.. சென்னையில் இன்று முதல் விலை உயர்கிறது!

மூலப்பொருட்களின் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் தேநீர் மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகா திருமணம் நிச்சயதார்த்தம்.. பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்தின் கனவு விரைவில் நிறைவேறும்.. நடிகர் விஷால் பேட்டி!

“நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்த் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகும்” என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

கேரள நடிகர் சங்கம்: வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நடிகை ஸ்வேதா மேனன்!

31 ஆண்டு கால கேரள நடிகர் சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக, பெண் ஒருவர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.