விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்ற கார் விபத்து
பஞ்சாப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு முன்பாக பேச்சுவார்த்தைக்கு சென்றபோது கார் விபத்து
விபத்தில் பி.ஆர்.பாண்டியனுக்கு லேசான காயம் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி