K U M U D A M   N E W S

கோவில்

#BREAKING || இரவில் உலா வந்த சிங்கம் - தென்காசி மக்கள் பீதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரவில் உலா வந்த சிங்கத்தினால் பரபரப்பு - பொதுமக்கள் பீதி. சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சிங்கம் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

Nagercoil Remo Kasi Case : நாகர்கோயில் ரெமோ காசி நினைவிருக்கிறதா? நீதிமன்றம் புதிய உத்தரவு

Nagercoil Kaasi Case: நாகர்கோவில் காசியின் ஜாமின் மனு தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.

Vande Bharat: நாகர்கோவில் - சென்னை, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள்... கட்டண விவரம் இதோ!

நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் நாளை (ஆக.31) முதல் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.