பிரசாதத்தில் பாம்பு
ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் மீது அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் அமைந்துள்ள இக்கோவில் மாவட்டத்திலேயே தங்கதேர் அமைந்துள்ள கோவிலாக தினந்தோறும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்களுக்கு கோவில் வளாகத்திலேயே கட்டணம் செலுத்தி பிரசாதமாக புளியோதரை, தயிர்சாதம் ஆகியவை பெற்றுக்கொள்ள பிரசாத சென்டரும் உள்ள நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மதனிகா என்கிற பக்தர், பிரசாதம் வாங்கியபோது புளி சாதத்தில் வால் போல காணப்பட்டதால் பின்னர் முழுமையாக எடுத்தபோது விஷ தன்மை கொண்ட பாம்புக்குட்டி இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பதறிய பக்தர்
இதுகுறித்து கேட்டபோது பிரசாதம் விற்கும் நபர் அலட்சியமாக கூறியதால் பக்தர்கள் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் பக்தர்கள் வாங்கும் பிரசாதத்தில் இதுபோன்ற விஷ தன்மையுடைய பாம்பு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்து அறநிலையத்துறை அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.