யூடியூப் பார்த்து ப்ரூட் டயட்.. மூச்சுத்திணறி உயிரிழந்த மாணவன்!
உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, ஒரு மாத காலமாக பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த பிளஸ் டூ முடித்த மாணவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.