கன்னடத்துப் பைங்கிளி காலமானார்..! அபிநய சரஸ்வதியின் உயிர் பிரிந்தது! நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை!
கன்னடத்துப் பைங்கிளி காலமானார்..! அபிநய சரஸ்வதியின் உயிர் பிரிந்தது! நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை!
கன்னடத்துப் பைங்கிளி காலமானார்..! அபிநய சரஸ்வதியின் உயிர் பிரிந்தது! நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை!
ராப் பாடகர் வேடன், விஜய் மில்டன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகிறார்.
மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது.
"தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்கி நடிக்க உள்ள கில்லர் திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா
மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News
‘ப்ரீடம்’ திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் போல் காமெடியாக இருக்காது என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
‘பறந்து போ’, ‘3BHK’ ஆகிய படங்களின் முதல் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி இடையேயான பிரச்னை தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் | Kumudam News
“கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அனைவர்க்கும் நன்றி” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“என் பையனின் முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை கேளு என்றேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய 10 இயக்குநர்களுடன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘பிச்சைக்காரன்’ படத்தின் 3 ஆம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்த நடிகர் விஜய் ஆண்டனி #VijayAntony #Maargan #TamilMovie #KumudamNews
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் ‘சிக்கிடு வைப்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியனான ‘குபேரா’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிய 'DNA' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைப்பெற்றது.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ’குட் டே’ திரைப்படத்தின் மூலம் 100-படங்களுக்கு பாடல் எழுதி சாதனை புரிந்துள்ளார். இதுத்தொடர்பாக ரசிகர்களுக்கு அன்பு மடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்
ஜூன் 5 ஆம் தேதி, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் ஃலைப் திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸில் படுத்தோல்வி அடைந்துள்ள நிலையில், மணிரத்னம் வெளிப்படையாக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்வில் நடந்த விஷயங்களை மையமாக கொண்டு ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ளது “குட் டே” திரைப்படம். சமீபத்தில் நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.
அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘காதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது.