'பிளாக்மெயில்' படம் உங்களை இருக்கையில் கட்டிப்போடும்- ஜி.வி.பிரகாஷ்
'பிளாக்மெயில்' திரைப்படம் ஒரு த்ரில்லராக உங்களை இருக்கையில் கட்டிப்போடும்" என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
'பிளாக்மெயில்' திரைப்படம் ஒரு த்ரில்லராக உங்களை இருக்கையில் கட்டிப்போடும்" என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!
'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
மனுஷி திரைப்பட விவகாரம் - வழக்கு முடித்துவைப்பு | High Court | Kumudam News
இன்ஸ்டாவில் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம் வைரல் | Nivetha Pithuraj | Kumudam News
கூலிக்கு U/A சான்றிதழ் வழங்க மறுப்பு | Coolie Movie | Superstar Rajiniganth | Kumudam News
கூலி படத்திற்கு குழந்தைகள் செல்ல அனுமதி மறுப்பு.. குடும்பத்தினர் வாக்குவாதம்..! | Coolie Movie
அயன் பட பாணியில் ஒரு சம்பவம்..மலேசியாவில் இருந்து தங்கம் கடத்திய தம்பதி கைது | Gold | Airport
கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம், ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை” என்று ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசமாக பேசினார்.
கூலி படத்திற்கு U/A சான்றிதழ் கோரி வழக்கு | Coolie Movie | Rajni | Kumudam News
மனுஷி திரைப்படத்தை நீதிபதி பார்க்க ஏற்பாடு | Manushi Movie | Tamil Movie | Kumudam News
"தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன்" என ’அக்யூஸ்ட்’ பட நிகழ்வில் நடிகர் உதயா உருக்கமாக பேசியுள்ளார்.
40 நிமிடமாக நிறுத்தி வைத்திருந்த கூலி படம் Tension-ஆன ரசிகர்கள் | Kumudam News
கூலி படத்தில் ஒரு அங்கமாக இருந்தது பெருமை - Anirudh | Coolie Movie Release | Kumudam News
படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் கருத்து | Kumudam News
திரையரங்கிள் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் | Coolie Movie | Theatre celebration | Kumudam News
உலகம் முழுவதும் வெளியானது கூலி திரைப்படம் | Superstar | Rajinikanth | Coolie | Kumudam News
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’கூலி’ திரைப்படம், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் எண்டர்டெயினராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Coolie Movie Release Update | ரஜினி ரசிகர்களே Ready-ஆ? | Kumudam News
கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை | Coolie Movie release | Rajni | Kumudam News 24X7
கூலி பட டிக்கெட் - முண்டியடிக்கும் ரசிகர்கள் | Coolie Movie ticket | Rajini | Amir Khan Kumudam News
'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"கிங்டம் - திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குக" Kingdom Movie | Kumudam News
கூலி படம் வெற்றிபெற இயக்குனர் Lokesh Kanagaraj சிறப்பு தரிசனம் | Coolie | Rajini | Kumudam News
முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.