மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்
மெட்டா நிறுவனத்தில் நன்றாக வேலை செய்யாத மூன்றாயிரத்து 600 ஊழியர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய ஊழியர்களை பணியமர்த்த மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.