K U M U D A M   N E W S

Instagram

BIG BOSS 10 : லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்டார்! Eviction குறித்து போடப்பட்ட Insta Story வைரல் !

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பெரும் அதிர்ச்சியாய் லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது "Instagram Story" பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பிரதமர் விஜய்.." வடமாநிலத்தில் TRENDING.. இன்ஸ்டாகிராமில் PAID ப்ரோமோஷன்..?

முதலமைச்சர் விஜயைப் பாராட்டி வீடியோ வெளியிட இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களுக்குப் பணம் தரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டால் சோஷியல் மீடியாவில் பரபரப்பு நிலவுகிறது.

விஜய் பேச்சு... திமுக வெளிநடப்பு! உதயநிதியின் ‘சுறா’ ஸ்டோரி வைரல்!

சட்டப்பேரவையில் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உதயநிதி பகிர்ந்த ‘சுறா’ படக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது!

இது என்னடா பித்தலாட்டமா இருக்கு... ரகசியத்தை சொல்ல ரூ.8.5 கோடியா?

ஆகஸ்ட் 25 ரகசிய வீடியோ எனக் கூறி டெலிகிராமில் ரூ.500 வசூலித்து 1.6 லட்சம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த நபருக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“நாடகம் பண்ணாதீங்க… பணம் சம்பாதிங்க!” – சர்ச்சைக்கு நடுவே திரிஷாவின் மறைமுக பதிவு!

நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

மக்களை அடிமையாக்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்: மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: அரசு அதிரடி உத்தரவு!

மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

BJP-ஐ முந்திய CJP.. இணையத்தைக் கலக்கும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'!

சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற இயக்கம் இணையத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோவை காட்டி மிரட்டல்..! | Krishnagiri | Student | Arrest | Kumudam News

ஆபாச வீடியோவை காட்டி மிரட்டல்..! | Krishnagiri | Student | Arrest | Kumudam News

சமூக வலைத்தளங்கள் தான் இன்றைய GAME CHANGER | Social media | Kumudam News

சமூக வலைத்தளங்கள் தான் இன்றைய GAME CHANGER | Social media | Kumudam News