ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது
பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் இருந்தபடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் நண்பனை கொலை செய்தது தெரியாமல் தூங்கிய இளைஞரை வீடுதேடி கைது செய்த போலீசாரால் பரபரப்பு
பெங்களூரில் நடுரோட்டில் அமர்ந்தபடி டீ குடித்து இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதால் காதலித்தோம். ஏழு ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தேன். இதைத்தொடர்ந்து நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து, இரு வீட்டாரிடம் தெரிவித்தோம். அவர்களும் எங்களது திருமணத்திற்கு சம்மதம் என நெல்லை இளைஞர் தெரிவித்தார்.
குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோட்டூர்புரம் இரட்டை கொலை என்பது காதலி பஞ்சாயத்தில் தொடங்கியுள்ளது.
இரண்டு தனிப்படைகள் அமைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறை
மதுரையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம்; போலீசார் குவிப்பு
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை
சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.
கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஹோட்டலில் மதுபோதையில் 2 இளைஞர்கள் ரகளை
சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் வழங்க கோரி போராட்டம்
“ஓசி டிக்கெட் தானே, உங்களுக்கு எதுக்கு சீட்டு” என அரசுப் பேருந்தில், பெண்களை எழுப்பிவிட்ட இளைஞர்கள், அவர்களை ஆபாசமாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் பின்னணி என்ன..? இப்போது பார்க்கலாம்....
ஒரே நாடு ஒரே தேர்தல்- இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது
சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றதாக மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் இரண்டு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.