TVK Maanadu : அந்த 33 நிபந்தனை.. தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு..? விளக்கம் கொடுத்த எஸ்பி!
TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், தவெக மாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் விளக்கம் கொடுத்துள்ளார்.