அவ்வளவு சாதரணமா போச்சா C M சார் ! #vijay #TVKVijay #cmstalin #dmk #kumudamnews
அவ்வளவு சாதரணமா போச்சா C M சார் ! #vijay #TVKVijay #cmstalin #dmk #kumudamnews
அவ்வளவு சாதரணமா போச்சா C M சார் ! #vijay #TVKVijay #cmstalin #dmk #kumudamnews
2026 தேர்தலில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களின் முதல்வர்னு நா கூசாம சொல்லுறீங்க #mkstalin #tvkvijay #kumudamnews24x7
“பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும், இல்லை என்றால் பரந்தூர் விவசாயிகளை அழைத்துக்கொண்டு நானே நேரில் சென்று சந்திப்பேன்" என விஜய் தெரிவித்துள்ளார்.
கொள்கை எதிரிகள் - பிளவுவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை..#TVKVijay #VIjayMeeting Election2026
கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு அதிகாரம் | Kumudam News
Vijay Full Speech | சமரசம் இல்லாமல் சண்டை.. மேடை அதிர விஜய் பேச்சு.. | Vijay Meeting | Election2026
தவெக விஜயின் சுற்றுப்பயணம் தேதி அறிவிப்பு #TVK #TVKVijay #BussyAnand #Election2026 #KumudamNews
அஜித்குமார் மரணம் தவெக போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு | Kumudam News
செயற்குழுவுக்கு வந்த விஜய் முக்கிய அறிவிப்பு | Kumudam News
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல் மரியாதை செலுத்தும் விஜய் #tvkvijay #vijay #tamilagavetrikazhagam #seyarkuzhu #kumudamnews
செயற்குழுவுக்கு வந்த விஜய் முக்கிய அறிவிப்பு #tvkvijay #vijay #seyarkuzhu #tvkmeeting #kumudamnews
அஜித்குமார் மரணம் போராட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு | Kumudam News
"விஜய்-ன் Stunt வேலை தமிழக மக்களிடம் எடுப்படாது" - அமைச்சர் ரகுபதி கருத்து | Kumudam News
அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல்..! | Kumudam News
தவெக மீதான வழக்கில் BSP புதிய மனு | Kumudam News
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்குநர் எழில் இயக்கியுள்ளார்.
லாக்கப் மரண விவகாரத்தை கையில் எடுத்த விஜய்..! அதிரடியாக போராட்டம் அறிவிப்பு
த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு
அஜித்குமார் மரணம் - டென்ஷன் ஆன விஜய் | Kumudam News
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்
பரந்தூரில் நடக்கப்போகும் அடுத்தக்கட்ட போராட்டம்... வெளியான அறிவிப்பு.!
"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.