K U M U D A M   N E W S

Chennai

தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - தமிழக அரசுக்கு இடியை இறக்கிய ஐகோர்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

12 விமான சேவைகள் திடீர் ரத்து.. சென்னை விமான நிலையத்தில்  பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

விடிந்ததும் பாய்ந்த கார்கள்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய IT ரெய்டு

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உச்சத்தில் செக்ஸ் கலாச்சாரம்.. வேகமெடுக்கும் வக்கிர வணிகம் | Chennai Gigolo work

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும், இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

50 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனம் விரிவாக்கம்

சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்

50 இடங்களில் ஐடி ரெய்டு... கதிகலங்கி நிற்கும் தொழிலதிபர்கள்...

தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai | பட்டப்பகலில் கத்திக்குத்து - பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை பட்டா கத்தியால் வெட்டிய மர்மநபர்

Kalvarayan Hills | "எப்போ முடியும்.." கோபமான நீதிபதி.. தமிழக அரசு மீது சரமாரி கேள்வி

கல்வராயன் மலைப்பகுதியில் சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Chennai Kite Issue : மாஞ்சா நூல் விற்பனை; மேலும் இருவர் கைது

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்கள் விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் கைது

பன்னாட்டு புத்தகத் திருவிழா! புத்தகப் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்...

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறுகிறவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Chennai Protest : சென்னையின் முக்கிய சாலையில் அமர்ந்த மக்கள்.. பரபரப்பான அதிகாரிகள்.. என்ன நடந்தது?

கூலித் தொழிலாளி தற்கொலை - 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்; ஆவடி துணை ஆணையர் பேச்சுவார்த்தை.

IT Raid in Tamil Nadu | சென்னையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அடுத்தடுத்து எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 10 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்

தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்

Kite in Chennai: சென்னையில் மீண்டும் காத்தாடி மோகம்

இரண்டரை வயது பெண் குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில் மீண்டும் காத்தாடி மோகம்

சென்னை வடபழநி புத்தூர் கட்டு மருத்துவமனையில் தவறான சிகிச்சை.. ஆதங்கத்தில் கத்திய நபர்

சென்னை வடபழநி புத்தூர் கட்டு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி வாக்குவாதம்

ஜாமின் கிடைத்தும் சிறையில் கைதி - நீதிபதி வேதனை

சிறைக் கைதிகளுக்கான பல்வேறு திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளன - உயர்நீதிமன்றம்

அரசு கடிதத்தை பார்த்து தவறான முடிவெடுத்த நபர்.. சென்னையில் பயங்கர பதற்றம்

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் - கூலித் தொழிலாளி தற்கொலை

Chennai Rat Poison: எலி மருந்தால் பறிபோன உயிர்கள்.. உடற்கூராய்வுக்காக செல்லப்பட்டது

எலி மருந்தால் மூச்சு திணறி உயிரிழந்த குழந்தைகள் உடல் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டது