மோசமடைந்த நாகேந்திரன் உடல்நிலை.. தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதி
நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதியளித்த நீதிமன்றம் அவரின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.