K U M U D A M   N E W S

உயர்நீதிமன்றம்

“தேசியக் கொடியை ஏந்திச் செல்வது பாவச்செயலா?”- சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேர்தல் வழக்குகள்: முதலமைச்சர் விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தரப்பு கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ வசம் செல்லும் குதிரை பேரம் வழக்கு? உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

குதிரை பேர வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு!

பழனி கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார்பதிவாளர், புரோக்கர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடிச் சோதனை!

பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு: தவெகவில் இருந்து பெண் வழக்கறிஞர் அதிரடி நீக்கம்!

அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த வழக்குரைஞர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பழனி கோவில் விவகாரம்: அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.