திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்! ‘அரோகரா’ முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை நடைபெறவுள்ள மகா தீப தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை நடைபெறவுள்ள மகா தீப தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விஜய்யின் ஆறு மாத ஆட்சி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, தவெக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு, அதிமுக - திமுக அரசியல் நகர்வுகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்ற அண்ணாமலை, ஏற்கெனவே எழுப்பப்பட்ட மற்றொரு முக்கிய முதலீட்டு விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வானதி சீனிவாசன், கரப்பான்பூச்சி போராட்டம், எஸ்ஐஆர் விவகாரம், பிரதமர் மோடி அரசு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தவெக அரசின் மீதான அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கானா பாடல்கள் முதல் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ தனி இசை வரை... தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவின் சாதனைப் பயணத்தை விரிவாகப் பார்போம்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்... தீர்வு என்ன?
அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.