தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட்டுச் சென்றார்
பாஜக சார்பாகத் துபாயில் நடைபெற இருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று எமிரட்டி விமானத்தில் காலை 9.50 மணி அளவில் புறப்பட இருக்கும் விமானத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புறப்பட்டுச் செல்கிறார்.
துபாய் செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களைப் பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று எமிரட்டி விமானத்தில் காலை 9.50 மணி அளவில் புறப்பட இருக்கும் விமானத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புறப்பட்டுச் செல்கிறார் துபாயில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் சில புதிய அறிவிப்புகளையும் வெளியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்குவார்.
முன்னதாகக் கோட்டை முன்பு பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதைப் பார்வையிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைத் தாண்டியும் பல்வேறு நாடுகளிலும் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை துபாய் பயணம்
இந்த நிலையில் தான் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட்டுச் சென்றார்.
பாஜக சார்பாகத் துபாயில் நடைபெற இருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். துபாய் செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று எமிரட்டி விமானத்தில் காலை 9.50 மணி அளவில் புறப்பட இருக்கும் விமானத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புறப்பட்டுச் செல்கிறார். துபாயில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.