தவெக மதுரை மாநாடு.. நீங்கெல்லாம் நேரடியா வர வேண்டாம்: விஜய் அன்பு கோரிக்கை
”மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.