வரி ஏய்ப்பு புகார்: பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!
பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
TN GOVT | தீபாவளி பண்டிகையையொட்டிசிறப்பு பேருந்துகள் இயக்கம் | Kumudam News
"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு | ADMK | High Court | EPS | DMK
District News | 06 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News
District News | 06 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, பா.ஜ.க.நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமதாஸை பார்க்க வந்த அன்புமணி | Ramadoss | Anbumani | PMK | Kumudam News
Chennai Rain Issue | கனமழையால் போக்குவரத்து கடும் பாதிப்பு | Kumudam News
சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News
Accident | திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதி விபத்து... போக்குவரத்து பாதிப்பு.!
District News | 05 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Chennai Rain | சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு | Flight Issue | Kumudam News
District News | 05 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்.. பீதியில் ஊழியர்கள்..? | Zoo | Lion | KumudamNews
மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி.. முதல்வர் ஆய்வு | Chennai | DMK | CMMKStalin | KumudamNews
போலீசுக்கு மாமூல் கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சி | Chennai | TNPolice | KumudamNews
ஓ.ஜி கஞ்சா விற்பனை கும்பல் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை | TNPolice | Chennai | KumudamNews
பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.