கடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் கரையை அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.
ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்
ஃபெஞ்சல் புயலினால் ஏற்படும் தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழையால், 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் கனமழைக்கு இடையிலும் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள்
10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 7 செ.மீ மழைபதிவாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டதில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தேங்கிய மழை நீரில் குளித்து நூதன போட்டம்
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை சின்ன பெருந்தோட்டம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் விலை நிலங்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்
வாங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சீற்றத்துடன் காணப்படுகிறது.
வேப்பூர் தாலுகா பகுதிகளின் பல்வேறு இடங்களில் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.