விடிந்ததும் நடந்த கோர சம்பவம்.. நடக்கும் போது பாய்ந்து வெட்டிய நபர்கள்
திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப்படுகொலை
திருப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மங்கலம் ரோடு பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில் மர்ம நபர்கள் வெறிச்செயல்
What's Your Reaction?